நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு உப்பு மற்றும் சப்பை என்கின்ற கடின நீரை நல்ல நீராக மாற்றி விவசாயம் செய்ய உதவி செய்திருக்கிறோம் இந்த நீரை ஆடு மாடு கோழி மீன் பண்ணைகளுக்கு பயன்படுத்தி உற்பத்தி அதிகம் செய்திருக்கிறோம்.
We have helped hundreds of farmers to turn salt water into good water for farming in uncultivable land. We use this method to get the necessary fodder for goats, cows and chickens